தெரிந்தும் பேசாத தமிழ்ச் சொற்கள்
டிவி - தொலைகாட்சி பேன் -மின்விசிறி
ரேடியோ-வானொலி சேர் -நாற்காலி
டிபன் -சிற்றுண்டி லைட் -விளக்கு
கரண்ட்-மின்சாரம் தம்ளர் -குவளை
டிவி - தொலைகாட்சி பேன் -மின்விசிறி
ரேடியோ-வானொலி சேர் -நாற்காலி
டிபன் -சிற்றுண்டி லைட் -விளக்கு
கரண்ட்-மின்சாரம் தம்ளர் -குவளை
சைக்கிள் -மிதிவண்டி டெலிபோன் -தொலைபேசி
பிளாட்பாரம் -நடைபாதை சினிமா -திரைப்படம்
டைப்ரைட்டர் -தட்டச்சுப்பொறி ஆபீஸ் -அலுவலகம்
ரோடு -சாலை ப்ளைட் -விமானம்
பேங்க் -வங்கி தியேட்டர் -திரைஅரங்கு
ஆஸ்பத்திரி -மருத்துவமனை கம்ப்யு ட்டர் -கணினி
காலேஜ்-கல்லூரி ஸ்வீட் ஸ்டால் -இனிப்பகம்
ஸ்கூல் -பள்ளி யுனிவர்சிட்டி -பல்கலைக்கழகம் டெலஸ்கோப்-தொலைநோக்கி தெர்மோமீட்டர் -வெப்பமானி
நம்பர் -எண் மைக்ராஸ் கோப்-நுண்ணோக்கி

No comments:
Post a Comment